தனிமையின் புன்னகை

இங்கே கண்டு அறிந்தவை சில, அறிந்து கண்டவை பல. கற்பனை கலந்த நிஜங்கள் சில, நிஜம் சார்ந்த கற்பனைகள் பல. அனுபவங்கள் சில, எண்ணங்கள் பல.

வரிகள் அனைத்தும் சிந்தனையில் பதிந்து, வார்த்தைகளில் சிக்கிய என் தனிமையின் புன்னகை.

மோ. இராமசாமி

தனிமையின் புன்னகை (Smiles of Solitude) is an anthology of poems in tamil by Ramaswami Mohandoss